Friday, February 20, 2009

இலங்கை தமிழர்...

இலங்கை தமிழர்...

தமிழகத்தில் என்ன நடக்கின்டறது... சட்டம் ஒழுங்கு சிறிது கூட இல்லை.. இலங்கை தமிழர் பரச்சனை தலைவிரித்து ஆடுகிறது.. தன்மானம் காக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிலிருந்து உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.. மஞ்சள் துண்டு தாத்தா தமிழருக்காக போராடுவது உண்மையென்றால்...

No comments: